விரைவில் திருமணம் செய்யவிருக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின்!! மாப்பிள்ளை யார் தெரியுமா? அட இந்த பிரபலமா… அவரே வெளியிட்ட தகவல் இதோ…!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன் மொழி என்ற சீரியல் கதாநாயகியும்,  தொகுப்பாளினியாகவும் வலம் வந்தவர் நடிகை ஜாக்லின். ரசிகர் ஒருவர் எப்போது பிக்பாஸ் ஆரம்பிக்கும் என்று கேட்க அதற்கு அவரோ எனக்கு நான் நடிக்கிற தேன்மொழி சீ ரி ய லே எப்ப ஆரம்பிக்கும்-னு தெ ரியாது.

இதுல என்கிட்ட இந்த கேள்வியை கேட்கிறீங்க என சொல்லியிருக்கிறார். அடுத்ததாக நீங்க புகழுக்கு தங்கையாக நடிப்பீர்களா என்று கேட்க. முதல் கேள்வியே இப்படியா நான் எப்படிங்க அவருக்கு தங்கச்சியாலாம் நடிக்க முடியும் என்ன பார்த்தா அவருக்கு தங்கச்சி மாதிரியா இருக்கு என அவர் கூறியிருக்கிறார். அடுத்து நீங்கள் அஷ்வின், ரக்க்ஷன் இரண்டு பேரில் யாருக்கு ஜோடியாக நடிப்பீர்கள் என கேட்க.

அதற்கு அவர்  கண்டிப்பாக ரக்க்ஷன் கூட தான். அது மட்டுமில்ல அவன் என்னோட பெஸ்ட் பிரண்ட் அவனுக்கு தான் என்ன தெரியும், ஒரு வேளை யாராச்சும் கேட்டா கூட அவன் தான் சரின்னு சொல்வான். என அந்த இடத்தில் அவர்களின் நல்ல நட்பை பதிவிட்டிருக்கிறார்…

இந்த லா க்டவுன் முடியிறதுக்குள்ள கல்யாணம் பண்ணிடுவீங்களா என ஒரு ரசிகர் கேட்க அதற்கு அவரோ கண்டிப்பா இந்த லா க்டவுன் முடியிறதுக்குள்ள. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். முன்னாடியே லா க்டவுன்னு தெரிஞ்சிருந்தா அம்மா அப்பாகிட்ட மாப்பிள்ளை பார்க்க சொல்லியிருக்கலாம் என அவரே சொல்லியிருக்கிறார்..

மேலும் இப்படி பல கேள்விகளுக்கு அவர் பதில் கூறியதில் நிச்சயம் ஜாக்லின் அரேஞ்ச் மேரேஜ் தான் செய்வார் என்று தெரிகிறது.