விரைவில் திருமணம் செய்யவிருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனா!! மாப்பிள்ளை யார் தெரியுமா?? அட இந்த நடிகர் தானா… யாருன்னு தெரிந்தால் நீங்களே பாருங்க புகைப்படம் இதோ…!!

சினிமா

திரையுலக சினிமாவில் கன்னடத்தில் முதன் முதலில் தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரீச்சை மக்கள் மத்தியில் பெற்று தந்தது.

மேலும் இதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க துவங்கினார். அதுமட்டுமின்றி சமீபத்தில் கூட தமிழில் முன்னனி நடிகரான கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் இந்நிலையில் முதல் முறையாக தனது திருமணம் குறித்து நடிகை ரஷ்மிகா மந்தனா பேசியுள்ளாராம். ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தமிழ்நாட்டு கலாச்சாரம் மிகவும் பிடித்து போனதால் விரைவில் தமிழ் நாட்டு மருமகளாக வருவேன் என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு சாப்பாடு மிகவும் எனக்கு பிடிக்கும் என தெரிவித்துள்ளார் நடிகை ரஷ்மிகா மந்தனா.