வில் லன் ஆனந்தராஜின் மகள் மனைவியா இது ..?? அட பார்க்க தேவதைகள் போலவே இருக்காங்களே .. இதோ வை ரலாகும் புகைப்படம் உள்ளே ..!!

சினிமா

வில் லன் ஆனந்தராஜின் மகள் மனைவியா இது ..?? அட பார்க்க தேவதைகள் போலவே இருக்காங்களே .. இதோ வை ரலாகும் புகைப்படம் உள்ளே ..!!

நமது தமிழ் திரையுலகில் உள்ள திரைப்படத்தில் ஒரு வகையான வில்லன் தான் நமது ஆனந்தராஜ்என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.காரணம் இவர்களுக்கு கேரக்டர் எந்த அளவிற்கு அதற்கு ஏற்றாற்போல் தான் ஹீரோவும் படங்களில் பேசபடுகிறார்கள். அந்த வகையில் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மிரட்டியவர் தான் ஆனந்தராஜ்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நிச்சயமாக இவர் இருப்பார். அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இன்றளவும் மக்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

நமது திரையுலகில் நடிகர்களுக்கு எவ்ளோவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதைவிட அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பது திரைப்படத்தின் வில்லன் என்ற கதபத்திரத்துக்கு தான் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.ரஜினி,கமல்,விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் வில்லத்தனத்தையே காமெடி கலந்து செய்வதில் கை தேர்ந்தவர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். அந்த காலத்தில் முக்கியமான வில்லன்களில் ஒருவராக வலம் வந்த இவர் தற்போது காமெடி நடிகராக நடித்து வருவதோடு இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளார்.

தற்போது உள்ள திரைப்படத்தில் நடிகர்களை விட வில்லன்களை விட அதிகமாக வரவேற்ப்பை கொடுப்பது நகைச்சுவை நடிகர்களுக்கு தான் தற்போது வைப்பு அதிகமாக உள்ளது என்பது தற்போது குரிப்பிடத்தல்க்கது. அந்த அளவிற்கு படங்களில் காமெடியில் கலக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவ்வாறு சினிமாவில் பிரபலமாக இருக்கும் இவரை பற்றி தெரிந்த அளவிற்கு இவரது குடும்பம் பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியாது.இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளார்கள்.

இதனை தொடர்ந்து இந்த வகையான நாயகர்களை எந்த ஒரு விழாவிற்கு அழைப்பது இல்லை என்று தன் சொல்ல வேண்டும் ஆனால் திரைப்படத்தி உயவர்களுக்கு தான் முக்கியத்துவம்அதிகமாக உள்ளது.நடிக்கும் போது யாரும் அவர்கள் குடும்பத்தை அறிமுகப்படுத்த செய்வதில்லை.தற்போது மனைவிக்கு நான் வில்லனாக நடிப்பதில் தான் மகிழ்ச்சி ஒரு வேளை ஹீரோவாக நடித்து இருந்தால் எல்லாரும் என்னை கிண்டல் செய்திருப்பார்கள் என்று கூறியதாக கூறியிருந்தார்.

விரைவில் இவர்களை திரைப்படங்களில் பார்க்கலாம் என எதிர்பார்க்கலாம். இபப்டி இருக்கையில் இவரது சமீபத்திய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. இதை புகைப்படத்தை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தும் தங்களது விமர்சனங்களை தெரிவித்தும் வருகின்றனர்.