விவா கரத்துக்கு பின் தனுஷ் @ ஐஸ்வர்யா ரகசிய சந்திப்பா .?? இதோ இணையத்தில் வெளியான செய்தியை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

விவா கரத்துக்கு பின் தனுஷ் @ ஐஸ்வர்யா ரகசிய சந்திப்பா .?? இதோ இணையத்தில் வெளியான செய்தியை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால், இவர்களுக்குள் ஏற்பட்ட சில பி ரச் சனை களின் காரணமாக கடந்த ஆண்டு இருவரும் தனி தனியாக அவரவர் பாதையில் பயணிக்கப்போவதாக தங்களது வி வாக ரத்தை அறிவித்தனர்.இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் திடீரென கடந்த ஜனவரி மாதம் இருவரும் பரஸ்பரம் பி ரிவ தாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.இந்த அறிவிப்பு கோலிவுட் திரையுலகினர்களை பெரும் அ திர் ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த் நிலையில் வி வாக ரத்து அறிவிப்புக்கு பின் தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்கள் பணிகளில் பிசியாக இருக்கும் நிலையில் தற்போது இருவரும் ரகசி யமாக சந்தித்து இருப்பதாக ஒரு தகவல் இணையதளத்தில் ப ரவி வருகிறது.

ஆரியபுரம் என்ற பகுதியில் உள்ள பிளாட்டில் தான் தற்போது தனுஷ், ஐஸ்வர்யா சந்தித்து வருவதாகவும் இந்த சந்திப்பின்போது குழந்தைகளின் எதிர்காலத்தை பண்ணிட்டு இருவரும் மீண்டும் சேருவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.ஆனால் இந்த சந்திப்பு குறித்து இரு தரப்பிலிருந்தும் எந்தவித அதிகாரபூர்வமான தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.