விஷ்ணு விஷாலின் 2ஆம் மனைவியின் முதல் கணவர் இவரா..?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

விஷ்ணு விஷாலின் 2ஆம் மனைவியின் முதல் கணவர் இவரா..?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

Tamil News

தமிழ் சினிமாவில் இளம் நடிகராகவும் வளர்ந்து வரும் நடிகராகவும் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானாவர் நடிகை விஷ்ணு விஷால்.

2010ல் ரஜினி நட்ராஜன் என்பவரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக 2018ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஒரு மகன் இருக்கையில் நடிகர் விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாம் மனைவியின் முதல் கணவர் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. சேட்டன் ஆனந்த் என்பவரை 2005ல் திருமணம் செய்த ஜுவாலா குட்டா 2011ல் அவரை விவாகரத்து செய்துள்ளார்.