விஸ்வாசம் பட நடிகர் சற்றுமுன் உ டல்ந லக்கு றைவால் தி டீர் ம ரணம் : க டும் அ திர்ச் சியில் திரையுலகம் .. க த றிய லும் ரசிகர்கள் ..!!

சினிமா

பேண்ட் மாஸ்டர், சூரியன் சந்திரன் போன்ற படங்களில் கே. எஸ். ரவிக்குமாருக்கு உதவியாராக ஆனதன் மூலம் ஆர். என். ஆர் மனோகர் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.இவர் கோலங்கள் திரைப்படத்திற்கு உரையாடல்களை எழுதினார். மேலும் இயக்குநருக்கு உதவியாளராகவும் பணியாற்றினார். மேலும் அந்த படத்தில் நிருபராக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். தென்னவன், புன்னகை பூவே போன்ற படங்களுக்கு உரையாடல்களை எழுதினார். விவேக்கைக் கொ ல்ல முயற்சிக்கும் ஒரு குண்டராக தென்னவன் படத்தில் மனோகர் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.

ஒரு நடிகராக இவர் தில், சுட்ட பழம் போன்ற படங்களில் சிறிய எ திர்மறை வேடங்களில் நடித்தார். மேலும் இவர் வீ ரம் படத்தில் நாசரின் மைத்துனராக நடித்தார்.

ஆர் என் ஆர் மனோகர் தமிழ் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராகவும் பணியாற்றுகிறார் இவர் 1994-ம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகியுள்ளார். பின்பு 1995-ம் ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் 2009-ம் ஆண்டு இயக்குனராக நகுல் நடித்த மாசிலாமணி திரைப்படம் மற்றும் வேலூர் மாவட்டம் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். பின்பு தமிழ் திரைப்படங்களில் நடிகராக வளம் வருகிறார்.தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி பிரபலமானவர் R.N.R.மனோகர்.

ஆர்.என்.ஆர். மனோகர் இயக்கத்தில் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் மிருதன், ஈட்டி, கைதி, விஸ்வாசம் என பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

மேலும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் R. N. R. மனோகர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது R.N.R.மனோகர் உ டல்நல குறைவால் உ யிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி அனைவரையும் அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது