வி பத்தில் சி க்கி ம ருத்துவம னையில் அனுமதிக்கப்பட்ட ரசிகர் !! அவருக்காக நடிகர் சூர்யா என்ன செய்தார் என்று தெரியுமா ..? இதோ வெளியான தகவலை கேட்டு அ திர்ச்சியான ரசிகர்கள் ..
சரவணன் சிவகுமார், அவரது மேடைப் பெயரான சூர்யாவால் அறியப்பட்டவர், ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் ஒரு பரோபகாரர் ஆவார், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களால் “நடிப்பின் நாயகன்” என்று அழைக்கப்படுகிறார். அவர் தமிழ் சினிமாவில் தனது பணிக்காக மிகவும் பிரபலமானவர், அங்கு அவர்
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். சில இந்தி படங்களிலும் பணியாற்றினார்.2006ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர். தற்போது (2012-13) சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல்,
சுதா கொங்கரா உள்ளிட்டோர் இயக்கத்தில் அவர் நடிப்பார் என எ திர்பார் க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது சூர்யாவின் ரசிகர் ஒருவர் வி பத்தில் சி க்கி ம ருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை சூர்யா வீடியோ காலில் அழைத்து அவருடன் பேசியுள்ளார். அதனை அவரின் ரசிகர்கள் இணையத்தில் புகைப்படத்துடன் பரப்பி வருகின்றனர்.