வி வாகரத் தான நடிகையுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் நெ ருக் கம்… திருமணத்துக்கு பின் முதல் ச ண்டை யை ஆரம்பித்த நயன்தாரா…!!

சினிமா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. எப்போது திருமணம் எப்போது திருமணம் என நயன்தாராவிடமும், விக்கியிடமும் நீண்ட நாட்களாகவே ரசிகர்கள் கேட்ட நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் இருவரும் ஹ னிமூன் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில்.

இவர்களின் திருமணத்தன்று எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை நெட் பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடுவதாகவும் அறிவித்து இருந்தது. பல ச ர்ச் சையா ன செய்திகள் வ தந் திகளும் ப ரவி வரும் நிலையில தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படம் வெளியாகி பின் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரிலும் வெளியானது.

இந்த படத்தின் போதே சமந்தா மீது விக்கி அதிகம் அக்கறை எடுத்துக்கொண்டதாகவும், இதனால் நயன் அப்போதே செம்ம க டுப்பா கியதா கவும் கூறப்பட்டது. தற்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

விக்னேஷ் சிவன் லைகா தயாரிப்பில் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முதலில் நயனை நடிக்க வைக்க தான் கூறப்பட்டதாம். ஆனால் அதன் பின் அஜித்துக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்க உள்ளதாக விக்கியும் சிபாரி சு செய்திருக்கிறாராம்.

இதை கேள்விப்பட்ட நயன்தாரா விக்கி மீது கோ பம டைந்து பி ரச்ச னை செய்துள்ளாராம். ப ழைய பி ரச்ச னையும் இதையும் சேர்த்து நயன் விக்கியை ஒரு வழி பண்ணி விட்டார் என கோ லிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் ச ண்டை வருவது சாதாரணமான ஒன்று.  என்ன செய்வது என தெரியாமல் விக்கி இருக்கிறாராம்..