அட நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா வி வாக ரத்துக்கு பிறகு மீண்டும் ஒரே பார்ட்டியில் சந்தித்துக் கொண்டுள்ளாரா..? அந்த பார்ட்டியில் என்ன நடந்தது என்று தெரியுமா.. இதோ..!!

சினிமா

அட நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா வி வாக ரத்துக்கு பிறகு மீண்டும் ஒரே பார்ட்டியில் சந்தித்துக் கொண்டுள்ளாரா..? அந்த பார்ட்டியில் என்ன நடந்தது என்று தெரியுமா.. இதோ..!!

தமிழ் சினிமாவில் தனக்கென நீங்காத இடத்தை தனுஷ் பிடித்திருப்பது போல இரண்டு மகள்கள் கொண்ட ரஜினியின் குடும்பத்தில் அவரின் மகன் போலவே பொறுப்பாக நடந்து கொண்டவர் நடிகர் தனுஷ். ரஜினியும் நிறைய பேட்டிகளில் தனுஷ் தனக்கு மகன் போல என்று சொல்லிப் பெருமைப்பட்டிருக்கிறார்.

அப்படி குடும்பத்திலும் பொறுப்பான நபராக இருந்த தனுஷ் திடீரென தன்னுடைய காதல் மனைவி ஐஸ்வர்யாவை தான் பி ரிவதாக அறிவித்திருப்பது அவருடைய ரசிகர்களிடையே பெரும் அ தி ர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். அவர்களுடைய காதலுக்கு இரண்டு குடும்பங்களில் இருந்தும் பச்சைக்கொடி காட்ட, கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ்-ஐஸ்வர்யா திருமணம் நடந்தது.

கல்யாணம் ஆகும்போது தனுஷின் வயது 23.தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார், இருவருக்கும் ஜோடி பொருத்தமில்லை என பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தன்னுடைய காதல் மனைவியை எங்கும் விட்டுக் கொடுக்காமல், சிறந்த ஜோடியாக வலம் வந்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை இணைத்து வைக்க ஐஸ்வர்யாவின் தந்தை, நடிகர் ரஜினிகாந்த் தன்னால் முடிந்த பல விஷயங்களை செய்து வருகிறார்.இந்நிலையில், வி வா கரத் துக்கு பின் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்களாம்.பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.