வி வாக ரத்து பின் குழந்தையை பெற்றெடுத்த பிரபல நடிகை!! அதுவும் 43-வயதில்… பல வருடங்கள் கழித்து வெளியான உண்மை… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் 90 ஸ்களில் ரசிகர்களை தன் அழகால் க வர்ந் து வந்த நடிகை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை என்ற பெயரை பெற்றார். இவர் 90 ஸ் களில் வளம் வந்த அனைத்து நடிகர்களுடனும், இயக்குனருடனும் நடித்து பிரபலமானார். மேலும் இவர் கதாநாயகியாக நடித்த முதல் படத்திலேயே பெரிதளவில் பேசப்பட்டு தன் மார்கெட்டை உயர்த்தி கொண்டார்.

அதன் பின் 1983 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மண்வாசனை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ”புதுப்பெண்”, ‘வைதேகி காத்திருந்தால்”, ”ஆண்பா வம்”, ”ஒரு கை தியின் டைரி”, ”பகல் நிலவு”, ”மௌனராகம்” போன்ற அனைத்து படங்களுமே இவருக்கு புகழை பெற்று தந்தது. 1986 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலுடன் இவர் நடித்த ”புன்னகை மன்னன்” திரைப்படம் இவருக்கு பல விருதுகளை பெற்று தந்தது.

90ஸ் களில் இ ளைஞர் களின் கனவு க ன்னி யாக வளம் வந்த இவர் 1988 ஆம் ஆண்டு ஒளிபதிவாளர் சுரேஷ் மேணனின் மீது கொண்ட கா தலால் அவரை திருமணம் செய்ய ஆசை படுவதாக அவரது கா தலை சுரேஷ் மேனனிடம் கூறி அவரும் ஒத்துக்கொண்டார். அதன் பிறகு  இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 27 வருடமாக எந்த ஒரு ச ண்டை யும் இல்லாமல்  வாழ்ந்து வந்துள்ளார்கள்.

ஆனால் கடந்த 2002 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் சட்டப்படி வி வாகர த்து பெற்று பி ரிந்த னர். அதற்கு காரணம் குழந்தையின்மை தான் வி வாகர த்து பெற்று தனித்து வாழும் ரேவதி தற்போது தன்னுடைய குழந்தையுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்து இருந்தார். குழந்தையின்மை காரணத்தால் த த்து எடுத்து வளர்த்து வருகிறார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் பொது நடிகை ரேவதி இது என்னுடைய குழந்தை தான் நான் தத்து எடுக்கவில்லை.

இது எனக்கு பிறந்த குழந்தை என்று கூறியுள்ளார். அதன் பின் அவர் கூறியதாவது இது டெ ஸ்ட் ட் யூப் குழந்தை நான் சுமந்து பெற்றேன் என்ற உண்மையை தெரிவித்தார் ரேவதி. தன்னுடைய குழந்தையுடன் தனித்து வாழ்ந்து வரும் நடிகை ரேவதி தற்பொழுது பல படங்களில் குணசித்திர வே டங்க ளிலும் அம்மா க தாபா த்தி ரத்திலும் நடித்து வருகிறார்.

Copyright voice of kollywood.com