திரையுலகை பொறுத்தவரை ஒன்று, இரண்டு திருமணங்கள் செய்துக்கொள்வது ஒன்றும் புதிதல்ல. அப்படி பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் பர்கான் அக்தர். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ராக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான பாக மில்கா சிங் என்ற படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. கடைசி யாக இவர் நடிப்பில் டூபான் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. நடிகர் பர்கான் அக்தருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு அதுனா பாபானி என்பவருடன் திருமணம் நடந்தது.
மேலும் இவர்களின் 17 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் வி வாக ரத்து செய்து கொண்டனர். இந்நிலையில் ஹிந்தி நடிகையும், பிரபல பாடகியுமான ஷிபானி தந்தேக்கருடன் நடிகர் பர்கான் அக்தர் நெ ருக் கம் காட்டி வந்துள்ளார்.
3 ஆண்டுகளாக கா தலி த்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 41 வயதாகும் ஷிபானியை 48 வயதாகும் பர்கான் அக்தர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரின் திருமணம் முறையில் நடக்க இருக்கிறதாம்..