பிரபல தொலைக்காட்ச்சியான விஜய் டிவியில் ரசிகர்கள் அதிகம் வி ரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி. பிக்பாஸ், சூப்பர் சிங்கர், குக் வித் கோ மாளி என பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி அந்த வகையில் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்டு நிகழச்சி என்று சொன்னனால் அது குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி சமையலை மட்டுமல்லாமல் காமெடி கலந்த நிகழ்ச்சியாகும். அப்படி கடந்த சில வருடங்களாக மக்கள் ஆதரவு கொடுத்த நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோ மாளி 3. இந்த நிகழ்ச்சி 50 எபிசோடுகளை கடந்து சென்ற வாரம் வெற்றிகரமாக முடிந்து விட்டது.
மேலும் இந்த 3வது சீசனின் வெற்றியாளராக நடிகை ஸ்ருதிகா அறிவிக்கப்பட்டார். நடிகை ஸ்ருதிகா பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் அந்த நிகழ்ச்சியில் நடந்துக் கொள்ளும் விதம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அவர் சென்ற வாரம் செய்த சமையல் மற்றும் நடுவர்கள் அதை கூறிய விதமும் மட்டுமல்லாமல் மக்களால் அது ரசிக்கப்பட்டது. குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்று கொண்டாட்டத்தில் இருக்கும் நடிகை ஸ்ருதிகாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா. இதோ அழகிய வீட்டின் புகைப்படம்..