பொதுவாக நம் வீட் டில் நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று பிரியாணி இலை. இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் உள்ள சிறு சிறு பொருட்களில் இருந்து அரிசி முதல் அனைத்திலும் உள்ள சத்துக்களை தெரிந்து நம் முன்னோர்கள் சாப்பாட்டில் எந்தெந்த பொருட்களை சேர்க்க வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுத்தனர்.
மேலும் பிரியாணி இலை இ ல்லா மல் இந்திய மசாலாப் பொருட்கள் முழுமையடையாது. பிரியாணி இலை உணவின் மணம் மற்றும் சுவையை மேம்படுத்த பயன்படுத்தக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.
ஆனால் பிரியாணி இலை உணவில் மட்டுமின்றி, வீட்டினுள் சுற்றும் காற்றை சுத்தப்படுத்தவும், ம ன அ ழுத்த த்தில் இருந்து நிவாரணம் அளிக்கவும் பயன்படும். ஆம் நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத விஷயமாக இருக்கலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை. இது குறித்து விரிவாக இந்த வீடியோவில் பார்ப்போம்.…