வீட்டு வேலை நடக்கும் இடத்தில் நடந்த உண்மை ச ம்ப வத் தை பாருங்க… உங்க உ திர மே நின்று விடும்…!!

Videos

ரமேஷ் என்பவர் இவருக்கு 40 வயதாகிறது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கோயம்புத்தூரில் சிங்கநல்லூர் என்ற ஊரில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். இவருக்கு எல்லா வேலைகளுமே தெரியும்.

இவர் பல  ஊறுகளுக்கு சென்று பல சைட்டுகளை பார்த்து வருகிறார். இவரின் முதலாளி உனக்கு ஈரோட்டில் வேலை இருக்கு வா என்று சொன்னார்கள் ரமேஷும் ஈரோட்டுக்கு போய் வேலையெல்லாம் முடித்து விட்டு பஸ் ஸ்டாண்டில் முதலாளிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

முதலாளி சுத்திட்டு உள்ள வர ரமேஷ் சார் என்னாச்சு ஏன் இவளோ நேரம் என்னாச்சு டா ஏன்டா நீ இன்னும் ஊருக்கு போகலயா உங்கள் பார்த்துட்டு போகலாம்னு இருக்கே சார் சரி விட்டு எப்போதான் கல்யாணம் செய்ய போற என்று முதலாளி கேட்டார்.

இதோ அந்த வீடியோ…