நாம் முக அழகிற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு உடல் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அ க்கு ள், க ழுத் து மற்றும் தொடையின் உள் பகுதிகளில் க ருமை காணப்படும், அதுவும் உடல் ப ருமனான நபர்கள் என்றால் சதை அதிகம் உள்ள இடங்களிலும் க ருமை இருக்கும்.
மேலும் இதை கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டால் பின்னாளில் சொ ரசொ ரப் பாகி அ ரிப்பு போன்ற பல பி ரச்ச னைக ளை ஏற்படுத்தும். இதற்காக எத்தனையோ க் ரீம்க ளை பயன்படுத்தினாலும் அதனால் தீர்வு கிடைக்குமே த விர ச ரியாகா து.
க் ரீம்க ள் பயன்படுத்தாத நேரங்களில் க ருமை மீ ண்டும் வரலாம். இந்த பதிவில் வீட்டு வைத்தியத்தின் மூலம் அதனை சரி செய்வது குறித்து தெரிந்து கொள்வோம். வாங்க வீடியோ பாக்கலாம்…