வெளிநாட்டில் இ ளம் பெண் ஒருவருடன் நெ ருக் கமாக இருக்கும் நடிகர் பிரபுதேவா!! அப்ப இவங்க தான் இரண்டாவது மனைவியா? செம்ம போங்க… புகைப்படம் இதோ…!!

சினிமா வைரல் வீடியோ

திரையுலகில் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமா அளவில் மிக பிரபலமாக இருப்பவர் பிரபல முன்னணி நடிகரும், நடன இயக்குனராக இருக்கும் பிரபு தேவா. இவர் அந்த காலத்தில் இருந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தாலும் இவரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது அவரது நடன திறமை தான். இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் பல மொழிப் படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணி புரிந்து வருவதோடு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

மேலும் இவ்வாறு இருக்கும் பிரபுதேவா கடந்த 1995-ம் ஆண்டு ராம்லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகனான விஷால் எதிர் பாரதவிதமாக 12 வயதில் கா லமா னார் இதனால் மிகுந்த ம ன உ ளைச் சலுக்கு ஆளான பிரபுதேவாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் க ருத் து வே றுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்த நிலையில்.

பிரபுதேவாவிற்கு பிரபல நடிகை நயன்தாராவுடன் கா தல் மலர்ந்தது. இதை அறிந்த அவரது மனைவி பிரபுதேவாவை வி வாக ரத்து செய்து தற்போது இருவரும் பி ரிந் து வாழ்ந்து வருகிறார்கள். அதன் பின் நயன்தாராவும் அவரை பி ரிந்து தற்போது விக்னேஷ் சிவனுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பிரபுதேவாவின் மனைவி நயன்தாராவை எதாவது ஒரு நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தாலும் அப்படியே ஓ ங்கி ஒன்னு பளார்ன்னு கன்னத்தில் அ றைய லாம் என இருக்கிறது என மிகுந்த கோ பத்து டன் கூறியிருந்தார். பிரபுதேவா இரண்டாவதாக அவரது உறவுகார பெண் ஒருவரை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

மேலும் இப்படி இருக்கையில் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்அந்த பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டதாக சில மாதங்களுக்கு முன் பிரபுதேவா தீராத முதுகு வ லி பி ரச்சனை யில் அ வதி ப்ப ட்டு வந்த நிலையில் அதை சரி செய்வதற்காக பி சியோ தெரபி ஸ்ட் மருத்துவர் ஒருவரிடம் சி கிச் சை பெற்று வந்துள்ளார். அந்த மருத்துவர் தான் அந்த உறவுகார பெண்.

இருவருக்கும் இடையில் ப ழக்க ம் ஏற்பட்டு அது கா தலாக மாறி திருமணத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது. பிரபுதேவாவிற்கு இரண்டாம் திருமணம் முடிந்தது உண்மை தான் என்று அவரது சகோதரர் ராஜு சுந்தரமும் கூறி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபுதேவா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் என பலரும் கூறி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க தற்போது பிரபுதேவா வெளிநாட்டில் பெண் ஒருவருடன் பொது வெளியில் அடிக்கடி வெளியில் செல்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி ச ர்ச் சை யை ஏற்படுத்தி வருகிறது. அதனை பார்த்த பலரும் இவர் தான் இரண்டாவது மனைவியா.

மேலும்  அது குறித்து வி சாரி த்த போது அது நிஜத்தில் ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ அந்த வீடியோவில் இருக்கும் பெண் பிரபல மலையாள இ ளம் நடிகையான மாதுரி தான் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பிரபுதேவா மற்றும் மாதுரி இருவரும் இணைந்து தமிழில் பெயரிபடாத படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் அதன் பட பிடிப்புக்காக எடுத்த வீடியோ தான் என தெரிய வநதுள்ளது.