பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் ச த்தா ன உணவுகளில் ஒன்று முட்டை. இது பல பேருக்கு பிடித்த உணவும். அதுமட்டுமின்றி இதில் உடலுக்குத் தேவையான பல சத்துகள் அ டங் கியுள் ளன. சிலருக்கு முட்டையில் இருக்கும் மஞ்சள் க ரு பி டி க்கா மல் இருக்கும்.
முட்டையும் பலருக்கு பிடிக்காது. முட்டையை எந்த முறையில் நாம் சாப்பிட வேண்டும் என்று பல கேள்விகள் எழும் . சிலர் முட்டையை பல விதமாக செய்து சாப்பிடுவார்கள். எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதால் உடலுக்கு பல விதமான நோ ய்கள் தான் வரும்.
மேலும் வேக வைத்த முட்டையை சாப்பிடுகிறீர்களா அப்படியென்றால் நிச்சயமாக இந்த வீடியோ பாருங்கள் உங்களுக்கே புரியும்..