வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த நடிகரா இது..? அட ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு தாடி மீசையுடன் எப்படி இருக்கிறார் என்று நீங்களே பாருங்க.. இதோ ..!!
தமிழ்த்திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் தனுஷ். அதன் பின்பு இவர் நடித்த காதல் கொண்டேன், திருடா திருடி படங்களும் ஹிட் அடிக்க, ஓப்பனிங்கிலேயே ஹாட்ரிக் அடித்தார் தனுஷ்.
தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர் ஹ்ரிஷிகேஸ். இப்போது இவருக்கு நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஜாக்பாட் அடித்துள்ளது. அப்படி என்ன எனக் கேட்கிறீர்களா? இப்போது ஹ்ரிஷிகேஸ், ரம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்தில் இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.. ஆடுகளம் நரேன் உள்பட பல நட்சத்திரப் பட்டாளங்கள் இதில் நடித்துள்ளனர்.
இப்போது மீடியாவிடம் பேட்டி கொடுத்திருக்கும் ஷ்ரிஷிகேஸ், ‘என் குடும்பமே கலைக்குடும்பம் தான். அதனால் கேமரா முன்பு நிற்க எனக்குப் பயமே இல்லை. விஜபி படத்துக்குப் பின்பு பல பட வாய்ப்புகள் வந்தது.
ஆனால் நல்ல படத்தில் நடிக்க வேண்டும் எனக் காத்திருந்தேன்.’எனக் கூறியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்பு மீண்டும் ஹீரோவாகக் களம் இறங்கும் ஷ்ரிஷிகேஸை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.