ஹன்சிகா திருமணம் செய்யப்போகும் காதலர் இவரின் கணவரா...!! யார் தெரியுமா...? திருமணத்தில் புதிய ட் விஸ்ட்...!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

ஹன்சிகா திருமணம் செய்யப்போகும் காதலர் இவரின் கணவரா…!! யார் தெரியுமா…? திருமணத்தில் புதிய ட் விஸ்ட்…!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

வைரல் செய்திகள்

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா. நடிக்க ஆரம்பித்த காலத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கு விந்திருந்தாலும், தற்போது அவை கொஞ்சம் கொஞ்சமாக கு றைய ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் கூட இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது எனலாம். இவருக்கு சிம்புவோடு காதல் மலர்ந்தது. அதன் பின் பி ரேக் அப் ஆகிவிட்டது.  ஹன்சிகாவின் பர்சனல் லைப் போலவே அவரின் சினிமா வாழ்க்கையும் பா தி க்க ஆரம்பித்தது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால் குடும்ப வாழ்க்கையில் இணையத் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு டிசம்பர் மாதம் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற உள்ளது. அதாவது இவர் சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் இருவரது திருமணம்  ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இவ்வாறாக ஹன்சிகாவின் திருமண ஏற்பாடுகள் ஒரு புறம் தீ வி ரமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் மாப்பிள்ளை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்த வகையில் இவர் குறித்த அ தி ர் ச் சியான தகவல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வை ர லா கி வருகின்றது.

அது என்னவென்றால் ஹன்சிகா திருமணம் செய்யவுள்ள சோஹைல் ஹன்சிகாவின் தோழியின் கணவராம். அந்த திருமணத்திற்கு ஹன்சிகாவும் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. எனவே இதன் மூலமாக ஹன்சிகாவை சோஹைல் இரண்டாம் திருமணம் தான் செய்கிறார் என்பதை ஊகிக்க முடிகிறது. இணையத்தில் பல ரசிகர்கள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.