ஹமாம் சோப்பு அம்மாவா இது ?? வாயில் சி கரட் பு கையை ஊதி தள்ளும் படி புகைப்படத்தை பார்த்து அ தி ர்ந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

ஹமாம் சோப்பு அம்மாவா இது ?? வாயில் சி கரட் பு கையை ஊதி தள்ளும் படி புகைப்படத்தை பார்த்து அ தி ர்ந்து போன ரசிகர்கள் ..!!

சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் படங்களில் நடிப்பதை தாண்டி அவர்கள் பல விளம்பரங்களில் நடித்து வருவதுண்டு.மேலும் அவ்வாறு பல முன்னணி நடிகைகள் கூட பல விளம்பர படங்களில் நடித்து வருகிறார்கள்.அதில் தற்போது இணையவாசிகள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்த விளம்பரமான ஹமாம் சோப்பு விளம்பரத்தை பற்றி சொல்லவே தேவையில்லை.

மேலும் ஹமாம் சோப்பு விளம்பரத்தில் அம்மாவாக நடித்த நடிகை தான் மிகவும் பேமஸ் ஆனார்.முதன் முதலில் இவர் நடித்த சோப்பு விளம்பரத்தின் மூலம் பிரபலமானவர் மேகா ராஜன். meka rajanமேலும் ஒரு பொருள் மக்கள் மத்தியில் பிரபலமடைய கரணம் அதன் விளம்பரம் தான்.அவ்வாறு இருக்க ஹமாம் சோப்பு விளம்பரம் மூன்று பாகங்களாக எடுக்கப்ப்பட்டது.மேலும் அதன் முதல் பாகத்தில் பிரபல காமெடி நடிகர் கொட்டச்சியின் மகளுடன் இணைந்து நடித்து இருப்பார் மேகா ராஜன்.meka rajanஅதனை தொடர்ந்து அந்த வீடியோவானது

வைரலான நிலையில் அடுத்து இவர் சோப்பு விளம்பரத்தின் முக்கிய நடிகையாக மாறினார் மேகா ராஜன்.நடிகை மேகா ராஜன் அவர்கள் சமீபத்தில் சினிமா துறையில் நடிக்க ஆர்வம் உள்ளது விரைவில் படங்களில் நடிப்பேன் என கூறியுள்ளார்.meka rajanஇப்படி ஒரு நிலையில் ஹமாம் விளம்பரத்தில்குடும்ப பெண்ணாக காட்சியளித்த இவர் தற்போது மாடர்ன் உடையில் மட்டுமல்லாமல் கையில் பு கை பு டிப்பது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என உறைந்து போயுள்ளர்கள்.