ஹீரோயின் போல இருக்கும் நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்க!! ஷாலினியுடன் எடுத்துக் கொண்ட ஸ்டைலிஷ் புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடி அஜித் மற்றும் ஷாலினி. ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களை நடித்து பின் மலையாளத்தில் வெளியான அனியாத பிறவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியானார். தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு, அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தன.

மேலும் இவர்கள் இருவரும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாடும் லேட்டஸ்ட் பு கைப்படங்கள் வெளிவந்து வை ர லா னது.

திருமணத்திற்கு பின்பு குடும்பம், பிள்ளைகள் என்று வாழ்ந்துவரும் ஷாலினி, சில நிகழ்ச்சிக்கு தங்கள் குழந்தைகளுடன் செல்லும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

அதை தொடர்ந்து தற்போது மகள் அனோஷ்காவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தனது தாய் ஷாலினியுடன் அனோஷ்கா எடுத்துக்கொண்ட இந்த லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அனோஷ்காவின் இந்த பு கைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், அனோஷ்கா பார்ப்பதற்கு ஹீரோயின் போல் இருக்கிறார் என்று கூறி, சினிமாவில் அவர் என்ட்ரி கொடுப்பாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.