10 மாத க ர்ப்ப த்தை ம றை த்து குழந்தை பெற்ற பிரபல நடிகை!! ஒரு வருடம் க ழித்து வெளியான ர கசியம்… யார் அந்த நடிகை!! ரசிகர்களை அ திர்ச்சி யாக்கிய வீடியோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் திருமணத்திற்கு பின் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தனக்கு குழந்தை பிறந்த ர கசிய த்தை கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அ திர்ச் சியில் வா யடை த்து போயுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பட வாய்ப்புகள் கு றைய துவங்கியதும், ர கசிய மாக தன்னுடைய காதலர் Andrei Koscheev என்கிற ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரை பெற்றோர்கள்  சம்மதத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்  திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா,

காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். இவரது கை வசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது. அதே போல் அவ்வப்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் ரொ மான் டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது, கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

நடிகை ஸ்ரேயா, முதல் முறையாக தனக்கு குழந்தை பிறந்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில் வணக்கம் மக்களே… கடந்த 2020 ஆம் ஆண்டு கொ ரோ னா த னிமை ப டுத்து தல் நேரத்தில் எங்கள் வாழ்க்கையை மாற்றும் தேவதையை நான் பெற்றெடுத்துள்ளேன்.

மேலும் இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வை ரலாக பார்க்கப்பட்டு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)