10 ம் வகுப்பு படிக்கும் போது நடந்த க சப் பா ன அனுபவம்… ரொ ம்ப வே க ஷ்ட ப்பட் டேன்… நடிகை கேப்ரில்லா ஓபன் டாக்…!!

சினிமா

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தான் கேப்ரில்லா. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பின் சமுத்திரக்கனியின் அப்பா படத்தில் நடித்துள்ளார். தற்போது கேப்ரில்லா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கேப்ரில்லா, தனக்கு நடந்த க சப் பா ன அனுபவத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது, அந்த சமயத்தில் என்னிடம் மொபைல் இல்லை. அதிகம் படிப்பில் கவனம் செலுத்தினேன். அப்போது என்னுடைய புகைப்படத்தை மார்பிங் செய்து விட்டனர்.

அந்த புகைப்படத்தில் இருந்தது நான் இல்லை. ஒரு வேளை நானா இருக்குமோன்னு தோன்றும் அளவிற்கு அந்த புகைப்படம் என்னை போல் இருந்தது. இந்த சம்பவம் என்னை ரொம்ப பா தித் து. 3 நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை.. பள்ளியில் என்னை அப்படி பார்த்தார்கள். அந்த சமயங்களில் ரொம்ப க ஷ்ட ப்பட் டேன் என்று கேப்பிரில்ல தெரிவித்துள்ளார்.