தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கவுதமி. இவர் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். தயமாயுடு என்ற படத்தில் 1987ம் ஆண்டு தெலுங்கில் இவர் அறிமுகமானார். பின் ரஜினியுடன் குரு சிஷ்யன் 1988ம் ஆண்டு தமிழ் படத்தில் நடித்தார்.
மேலும் இதனை தொடர்ந்து நடிகர் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்த போது அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற பிரபல தொழில் அதிபரை நடிகை கௌதமி திருமணம் செய்து கொண்டார். இவர்கள இருவருக்கும் சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது.
ஆனால் இவர்கள் இருவருக்கும் க ருத்து வேறுபாடு ஏற்பட்டு வி வாகர த்து பெற்று பி ரிந்த னர். கௌதமியன் பெற்றோரும் ம ரணம் அ டைய இவர் தனது தனித்து மகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் கமலுடன் இருந்த நட்பின் காரணமாக 2005 ல் சேர்ந்து வாழ தொடங்கி 10 ஆண்டுகள் வரை திருமணம் செய்து கொள்ளமல் வாழ்ந்து வந்தன.
தற்போது தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். காரணம் கேட்ட போது மகள் வளர்ந்து விட்டதால் தனித்து வாழ்கின்றோம் என கூறியுள்ளார். முதன் முறையாக நடிகை கௌதமின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கௌதமிக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆ ச்சரிய மடைந்து ள்ளன.