மறை ந்த நடிகர் ரகுவரனின் மகனா இவர் ..? இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே !! இதோ வெளியான லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
ரகுவரன் வேலாயுதம் ஒரு இந்திய நடிகர் ஆவார், அவர் பெரும்பாலும் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸின் கூற்றுப்படி, “நடிகர் தனது சிறப்பு பாணி மற்றும் குரல் மாடுலேஷன் மூலம் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார்.
ரகுவரன் (டிசம்பர் 11, 1958 – மார்ச் 19, 2008) தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகராவார்.
தனித்துவமான ஸ்டைல், வாய்ஸ் மூலம் தமிழக மக்களை அதிகம் ஈர்த்தவர் . கடைசியாக தமிழில் அடடா என்ன அழகு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். அதிகம் ம து அ ரு ந்திய காரணத்தால் அவரது உ டல்நி லை மிகவும் மோ ச மாக மார்ச் 19ம் தேதி 2008ம் ஆண்டு உ யிரி ழந்தார். 1996ம் ஆண்டு நடிகை ரோஹினியை திருமணம் செய்த ரகுவரனுக்கு ரிஷி வரன் என்ற மகன் உள்ளார்.
தற்போது ரகுவரனின் மகன் ரிஷியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ரோஹினி வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம ரகுவரனின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.
Coffee with mommy pic.twitter.com/Ts6JWAURmt
— Rohini Molleti (@Rohinimolleti) May 23, 2022