1,500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல முன்னணி பாடகர் திடீ ர் ம ரண ம்…!!! வெளியான தகவலை கேட்டு கடும் அ தி ர்ச் சியான திரையுலகம்…!
பிரபல மலையாள பத்தி பாடகரான ஆலப்பி ரங்கநாத் கொ-ரோ -னா தொ ற் றா ல் கா ல மா னா ர் . அவருக்கு வயது 73.பழம்பெரும் மலையாள இசையமைப்பாளரும் பாடகருமான ஆலப்பி ரங்கநாத் கொரோ னா வா ல் உ யி ரி ழந் தா ர். 2 தினங்களுக்கு முன் ச பரிமலையில் ஹரிவராசனம் விருது பெற்ற ஆலப்பி ரங்கநாத்தின் மறைவு கேரள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிற ந்த ரங்கநாத், சொந்த ஊரின் பெயரிலேயே ஆலப்பி ரங்கநாத் என அழைக்கப்பட்டார்.
இசைக் குடும்பத்தில் பிறந்த அவர், இளம் வயதிலிருந்தே இசையின் மீது தணியாத ஆர்வத்தில் முறையாக இசையைக் கற்றவர். பரத நாட்டியமும் கற்றுள்ளார். மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் 1949ஆம் ஆண்டு ஆலப்புழாவில் பிறந்தவர். இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதிலிருந்தே இசையின் மீது தணியாத ஆர்வத்தில் முறையாக இசையைக் கற்றவர். பரத நாட்டியமும் கற்றுள்ளார். மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆலப்பி ரங்கநாத் தமிழ் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
சபரிமலை ஐயப்பனைப் போற்றி, மலையாளத்திலும் தமிழிலும் ஏராளமான பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். ஏராளமான பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார். கொ -ரோ-னா தொ-ற்- று பா- தி-ப் -பு ஏ- ற்-பட்டு கோட்டயம் அ ர சு மருத்து வக்கல்லூரி ம ரு த் துவ மனை யில் சி-கி-ச்-சை பெற்றுவந்த ஆலப்பி ரங்கநாத் சிகி ச் சை ப- ல-னி- ன்- றி உ- யி- ரி- ழ- ந்- தார் .
இவர் இந்த ஆண்டிற்கான சபரிமலையின் “ஹரிவராசனம்” விருது பெற்றவர். ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை தினத்தன்று சபரிமலையில் நடந்த விழாவில் ஹரிவராசனம் விருதும், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.