2வது திருமணத்திற்கு தயாரானாரா பிரபல முன்னணி நடிகை.. எந்த பிரபலத்தை காதலிக்கிறார் என்று தெரியுமா ..? அட இவரா என்று அ தி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

2வது திருமணத்திற்கு தயாரானாரா பிரபல முன்னணி நடிகை.. எந்த பிரபலத்தை காதலிக்கிறார் என்று தெரியுமா ..? அட இவரா என்று அ தி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

எமி லூயிஸ் ஜாக்சன் ஒரு பிரிட்டிஷ் நடிகை மற்றும் மாடல் ஆவார், இவர் இந்திய திரைப்படங்களில், முக்கியமாக தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பணியாற்றினார். முன்னாள் மிஸ் டீன் வேர்ல்ட், ஜாக்சன் பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார்.இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார்.

தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார். இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.ஏமி சாக்சன் 2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாகவும் தனது முத்திரையை பதித்தார். இதுவே இவரது முதல் திரைப்பட அனுபவம் ஆகும். 1947 ம் ஆண்டு

கதைக்களத்தில் உருவாக்கப் பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.எமி ஜாக்சன் ஜார்ஜ் என்பவரை காதலித்து, நிச்சயதார்த்தம் செய்து 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு மகனையும் பெற்றார். 2020ல் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் 2021ம் ஆண்டு இருவரும் பி ரிந்துவிட்டார்கள் என்ற செய்தி வந்தது.

தற்போது எமி ஜாக்சன் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் அடிக்கடி வெளியே ஒன்றாக செல்வதாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக இவர்கள் ஒன்றாக இருப்பதாக சில ஹாலிவுட் பத்திரிக்கைகளில் கூறப்படுகிறது.