2 குழந்தைகளின் தந்தையை திருமணம் முடித்த பிரபல நடிகை !! எதற்க்காக என்று தெரியுமா ?? எந்த நடிகைன்னு தெரிஞ்சா அ திர்ச்சி ஆகிடுவிங்க ..!!

சினிமா

2 குழந்தைகளின் தந்தையை திருமணம் முடித்த பிரபல நடிகை !! எதற்க்காக என்று தெரியுமா ?? எந்த நடிகைன்னு தெரிஞ்சா அ திர்ச்சி ஆகிடுவிங்க ..!!

சினிமாவில் பெரும்பாலான முன்னணி நடிகைகள் தங்களுடைய கேரியரின் கடைசி கட்டங்களில் வசதியான தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். அப்படி பல பேரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சில நடிகைகள் காதல் போ தையில் க ன்னா பி ன்னாவென்று இருந்து விட்டு பின் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதையும் பார்க்கிறோம்.

நடிகர்களுடன் இரவு பா ர்ட்டி அவ்வப்போது கொண்டாடி விடுகிறார்கள். இப்படி சினிமாவை பார்க்கும் பலருக்கும் நடிகைகள் நல்லவர்களா, கெ ட்டவர்களா என்ற ச ந்தேகம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இதை மாற்றவும் முடியாது. பல நடிகைகள் அப்படி இருப்பதால் நல்லா இருக்கும் சில நடிகைகளுக்கும் கெ ட்ட பேரு தான். மேலும் நடிகைகளில் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ரீதேவி.

இவர் தமிழில் இமாலய வெற்றி படங்களை கொடுத்தவர் பாலிவுட்டுக்கு சென்றார். அங்கேயும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து பாலிவுட்டில் செட்டிலானார். மேலும் பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். போனி கபூரை ஸ்ரீதேவி திருமணம் செய்யும் போது ஏற்கனவே போனி கபூருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

போனி கபூரின் புகழ், பணம் போன்றவை ஸ்ரீதேவியின் கண்ணை ம றைத்து விட்டதாம். மேலும் அதன் பிறகு போனி கபூரை திருமணம் செய்து கொண்டு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்களை பெற்றெடுத்தார். அதில் ஜான்வி கபூர் ஏற்கனவே அம்மா வழியில் சினிமாவில் நுழைந்து விட்டார்.

போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவி இருவருமே ரகசியமாக திருமணம் செய்து கொண்டு பின்னர் தான் அதை பத்திரிகைகளுக்கு தெரிவித்தனர் என்பது தெரியவந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் நாள் சனிக்கிழமை இரவு துபாயில் மா ர டைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியானது.பின்னர் வெளியான பிணக்கூற்று அறிக்கை, அவர் நீரில் மூழ்கி இ றந் ததாகவும், அவரது குருதியில் ம துபானம் இருந்ததாகவும் கூறியது. உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அவரது உடலானது பெப்ரவரி 27, 2018 அன்று தனி விமானம் மூலம் துபாயிலிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு இவரது உடலை பெப்ரவரி 28, 2018 அன்று மும்பையில் உள்ள வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் த கனம் செய்யப்பட்டது.