2 மாத க ர்ப்ப மாக இருக்கும் போது வி மான வி பத் தில் உ யிரி ழந் த பிரபல நடிகை!! யார் அந்த நடிகை!! க டைசி யாக என்ன பேசினார் தெரியுமா?? அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

நடிகை சௌந்தர்யா ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் மு க்கிய வே ட ங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் ஒரு சில மலையாள மற்றும் இந்தி படங்களிலும் நடித்தார். இவரின் முதல் படம் 1992 ல் கன்னட திரைப்படமான காந்தர்வா. திரைப்படம் தான்.

மேலும் அவர் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் அவரை இந்திய சினிமாவில் ஒரு முழுமையான நடிகை என்று வர்ணித்துள்ளார். அவரின் தாய்மொழியான கன்னடத்தில் முன்னணி வே டங்க ளில் தொடங்கி தெலுங்கு படங்களில் பிரபலமான நடிகையாக மாறினார். தெலுங்கில் கதாநாயகியாக நடித்த அவரது முதல் வெற்றி படம் எஸ்.வி.கிருஷ்ண ரெட்டி இயக்கிய ராஜேந்திருடு கஜேந்திருடு.

பொன்னுமணி படத்தில் அவர் நடித்த காட்சிகளை பார்த்த சிவகுமார் மற்றும் ஆச்சி மனோரமா சௌந்தர்யாவை பா ராட்டியு ள்ளார்கள். அதன் பிறகு ஆச்சி மனோரமா நடிப்பை பார்த்து கண்டிப்பாக அடுத்த சாவித்திரியை வருவதற்கு வாய்ப்புண்டு என்று கூறியுள்ளார்கள். அதேபோல ஆச்சி மனோரமா சொன்னது போல் பொன்னுமணி படத்தில் சௌந்தர்யாவின் நடிப்பு  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அவர் தமிழில், மனநல ஊ னமுற்ற நபராக நடித்ததற்காக பொன்னுமணி, கார்த்திக் மற்றும் சிவகுமார் ஆகியோருக்கு பெரும் பாரா ட்டுக்களைப் பெற்றார். சௌந்தர்யா தமிழில் பல படங்கள் நடித்துள்ளார். மேலும் அவர் இரண்டு மாதம் க ர்ப் பமாக இருந்தார். அப்பொழுது நாளை பிஜேபி க ட்சி பிர ச்சாரத் திற்கு செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முதல் நாள் மாலை பேசிய அவர் அடுத்த நாள் காலை உ யிரி ழந்து விட்டார். என்ற செய்தி அதி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. பிஜேபி கட்சி பி ரச்சா ரத் திற்காக போன எல்லோரும் ஹெலிகாப்டர் வெ டித்து இ றந் து விட்டார்கள்.

நடிகை சௌந்தர்யா வீட்டின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் க லந்து கொள்ளாத உதயகுமார் முதல் முதலாக அவரது இற ப்பி ற்கு சௌந்தர்யாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தான் பார்த்தாராம் தன் முதல் பட இயக்குனரை மற க்கக் கூ டாது அவருடன் புகைப்படத்தை வீட்டில் மா ட்டி வைத்துள்ளார். அதை பார்த்த உதயகுமார் க ண்கல ங்கி சென்றுள்ளார்.

Copyright vivasaayathaikappom.com