20 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா துறையில் நடிக்கவரும் பிரபல முன்னணி நடிகை யாரென்று தெரியுமா ?? தற்போது நடிக்க போகும் படம் யாருடையது என்று தெரியுமா? இதோ ..!!

Uncategorized

20 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா துறையில் நடிக்கவரும் பிரபல முன்னணி நடிகை யாரென்று தெரியுமா ??- தற்போது நடிக்க போகும் படம் யாருடையது என்று தெரியுமா? இதோ ..!!

தமிழில் 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா.

மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தொடர்ந்து நிறைய ஹிட் படங்கள் நடித்து வந்தார். திருமணம், குழந்தை என செட்டில் ஆன இவர் இப்போது 20 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்க வருகிறார்.

தமிழ்-தெலுங்கு மொழிகளில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் ஷர்வானந்த் நடிக்க புதிய படம் தயாரிக்க இருக்கின்றனர், இந்த படத்தின் மூலம் தான் 20 வருடங்கள் கழித்து சினிமாவில் நடிக்க இருக்கிறார்.

தமிழில் படத்திற்கு கணம் என பெயரிட்டுள்ளனர்.

அமலா மீண்டும் நடிக்க வருவது தெரிந்துகொண்ட ரசிகர்கள் அவர் நிறைய படம் நடிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.