20 வயது இளம் நடிகையாக மாறிய குஷ்பு.. உடல் எடையை பா தியாக கு றைத் து மார்டன் உடையில் ரசிகர்களுக்கு அ தி ர்ச்சி கொடுத்த புகைப்படம் இதோ ..!!

சினிமா

நடிகை குஷ்பு மாடர்ன் லுக்கில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததை போல அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு.

இந்நிலையில் இவர் தனது இணையத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

எப்போதும் சேலைகளில் வலம் வரும் குஷ்பு, மாடர்ன் உடையில் கடின உழைப்பின் மூலமாக கிடைக்கும் பிரதிபலனின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்ற கேப்சனோடு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.