சூரரைப் போற்று படத்தில் ஏர் போர்ட் சீனில் வந்த பெண் யார் தெரியுமா..??அவர் உண்மையில் என்ன செய்கிறார் தெரியுமா..?? அவர் யாரென்று தெரிந்தால் ஷாக்காகிடுவீங்க..!!

சூரரைப் போற்று படத்தில் ஏர் போர்ட் சீனில் வந்த பெண் யார் தெரியுமா..??அவர் உண்மையில் என்ன செய்கிறார் தெரியுமா..?? அவர் யாரென்று தெரிந்தால் ஷாக்காகிடுவீங்க..!!

Tamil News

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமேசான்பிரைம் வீடியோவில் வெளியாகியது. இப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நல்ல விமர்சனங்கள் அளித்து வந்தார்கள். மேலும், இப்படத்தின் வாழ்க்கையை மைய0ப்படுத்தி எடுக்கப்பட்ட உண்மைக்கதை காரணமான கேப்டன் கோபிநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விட்டையும் பதிவிட்டார்.

அதில், சூரரைப் போற்று அற்புதமாக உள்ளது,ஒரு ரியல் ரோலர் கோஸ்டர் படம். நான் சமிபத்தில் தான் படத்தைப் பார்த்தேன். என்னால் சிரிப்பையும் அ ழுகையும் அடக்க முடியவில்லை.குடும்பக்காட்சிகள் என்னை கடந்தகால நினைவுகளுக்கு கொண்டு சென்றது எனத் தெரிவித்தார்.

பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், அவர் அ ழும் இடங்களில் நம்மை அறியாமலே கண் ணீர் வருகிறது‌ எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த படத்தில் வரும் ஒரு சில காட்சி எத்தனை தடவை பார்த்தாலும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடும்.

அந்த வகையில் நம் முன்னால் ம றைந்த குடியரசு தலைவர் டாக்டர் A.P.J அப்து கலாம் அவர்கள் இந்த படத்தில் நடித்தது போன்று காட்டியுள்ளார்கள். இந்த காட்சியில் நடித்த சூர்யாவுக்கு விமானதில் செல்ல பணம் இல்லாததால் டிக்கெட் கொடுக்க மறுப்பார் ஒரு பெண் அவர் யார் என்று தெரியுமா.?

தற்போது அவர் விவரம் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் அலிஷா மிலானி . இவர் முன்பே ஒரு திரைபடதில் நடித்துள்ளார் அந்த படத்தின் பெயர் ‘நிர்பந்தம்’ ஆகும். அதுமட்டுமின்றி இவர் மிஸ் சந்திராப்பூர் மற்றும் மிஸ் மகாராஷ்டிரா ஜகான் என்னும் பட்டத்தையும் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடதக்கது…