பாவடை தாவணியில் ஜொலிக்கும் ஐஸ்வர்யாராயின் மகள்: அழகில் அம்மாவை மிஞ்சிய ஆராத்யா..!!

Tamil News

உலக அழகி ஐஸ்வர்யா ராய்யின் மகள் ஆராத்யாவின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

தான் எந்த மாதிரியான உடை அணிந்திருக்கிறாரோ அதே போன்று தனது மகளுக்கு அணிவித்து இருவரும் ஜோடியாக வலம் வந்தனர். இந்நிலையில் இவரது மகள் ஆராத்யா நன்றாக வளர்ந்துவிட்ட நிலையில், தாவணி அணிவித்து எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் ஐஸ்வர்யாவின் உயரத்தை விரைவில் தொட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அழகில் அம்மாவையே ஓவர்டேக் செய்யும் ஆராத்யாவின் புகைப்படங்கள் இதோ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *