இயற்கையின் அதிசயம்… இதை விட உலகில் இரம்மியமான காட்சி வேறு என்ன இருக்க முடியும்? மெய் சிலிர்க்க வைத்த காட்சி…!!

Tamil News Videos

உலகில் அதிசயங்களுக்கு பற்றாக்குறையே இல்லை. தினம் தினம் பல அதிசயங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், அவை யாவும் நாம் அறிந்திருப்பதில்லை என்பது தான் நிதர்சனம்.

நம்மை பாதுகாத்து வரும் இந்த இயற்கையை விட பெரியதோர் அதிசயத்தை நாம் கண்டுவிட முடியாது. இயற்கையை விட இரம்மியமான காட்சி வேறு என்ன இருக்கிறது. அப்படி ஒரு அரிய காட்சி தான் இது பார்த்து ரசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.