அவ்வை சண்முகி படத்தில் நடித்த இந்த குழந்தையை நியாபகம் இருக்கா..!! இப்போ வளர்ந்து எப்படி இருக்காங்க பாருங்க..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!!

Tamil News

1996 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் அவ்வை சண்முகி, இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் பெண் வேடமிட்டு நடித்திருந்தார்.

மேலும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் நாகேஷ், ஜெமினி கணேசன், மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ், ஹீரா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்து அட அந்த குழந்தையா இது என வாயைப்பிளந்துள்ளனர் ரசிகர்கள். மேலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை தீயாய் பிறவியும் வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.