இமைக்கா நொடிகள் படத்தில் நடிகை நயன்தாராவின் மகளாக நடித்த குழந்தையா இது..!! பேரழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள்..!! புகைப்படத்தைப் பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்..!!

இமைக்கா நொடிகள் படத்தில் நடிகை நயன்தாராவின் மகளாக நடித்த குழந்தையா இது..!! பேரழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள்..!! புகைப்படத்தைப் பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்..!!

Tamil News

இயக்குனர் அஜய் ஞானமுத்து முத்து இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான படம் இமைக்கா நொடிகள்.இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருப்பவர் பேபி மானஸ்வி, நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் தான் இந்த மானஸ்வி.

அப்பாவையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு படங்களில் நடிப்பை வெளிப்படுத்திய மானஸ்விக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து மாமனிதன், சதுரங்க வேட்டை 2, சுட்டு பிடிக்க உத்தரவு உட்பட பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இவரது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அட இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்களா என ரசிகர்களே வியந்து பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.