30 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்த நடிகை கோபிகா திருமணத்துக்கு பிறகு எப்படியுள்ளார் தெரியுமா.? அட பா வமே இவருக்கா இப்படி ஒரு நி லைமை.? அ திர் ச்சிய ளிக்கும் த கவல் உள்ளே..!!

Tamil News

நம்மால் மறக்க முடியாத ஒரு சில நடிகைகள் தமிழ் சினிமாவில் நடித்துள்ளனர்.  அந்த வகையில் தமிழில் ஆட்டோகிராப் திரைப்படம் மூலம் கேரளப் பெண்ணாக அறிமுகமான நடிகை கோபிகா தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போயிருக்கிறார். மனசுக்குள்ளே காதல் வந்துச்சா.? வந்தல்லோ!! வந்தலோ!! அந்த கோபிக்காவ யாரும் மறக்க முடியாது.

மேலும் கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீரா ப்பு உள்ளிட்டபல சூப்பர் ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. ஏறத்தாழ 30 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை கோபிகா.

இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற  திரைப்டம்  தான் ஆட்டோகிராப். இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக, மலையாள பெண்ணாக நடித்தவர் நடிகை கோபிகா. ஆட்டோகிராப் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பின்னி பெடல் எடுத்தார் நடிகை கோபிகா.

தனது திறமையால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடி வந்தது.  இந்த நேரத்தில், பிரபல மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அயர்லாந்தில் செட்டிலாகி விட்டார் கோபிகா. திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே தலைகாட்டாத இருந்தார் நடிகை கோபிகா.

தற்போது சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அவரின்  புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், ஆட்டோகிராப் கோபிகாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published.