பொது இடத்தில் காதலரை “லிப்டு லிப்” முத்தமிட்ட ஸ்ருதிஹாசன்!! அம்மினிக்கு இருந்தாலும் தில்லு கொஞ்சம் ஓவர் தான் போல.. சமூக இணையத்தில் வைர லாகும் புகைப்படம் இதோ !!

சினிமா

சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக, அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு க வர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் ஸ்ருதிஹாசன் வெளியிடும் Hot ஆன புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி.சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது.

அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அடிக்கடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

தற்போது சூப்பர் மார்க்கெட்டிலேயே ஸ்ருதி தன் காதலரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதை ஸ்ருதிஹாசனே பகிர்ந்துள்ளார். என்னதான் காதலராக இருந்தாலும் பொது இடத்தில் இப்படி செய்யலாமா என்று ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் மீது வ ருத்தப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.