பிரபல முன்னனி நடிகை சீதாவின் மகளை நீங்கள் பார்த்துள்ளீர்களா?அட இந்த பிரபல நடிகைதான.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே .. புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சியாகும் ரசிகர்கள்

சினிமா

பிரபல முன்னனி நடிகை சீதாவின் மகளை நீங்கள் பார்த்துள்ளீர்களா?அட இந்த பிரபல நடிகைதான.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே .. புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சியாகும் ரசிகர்கள்

நடிகை சீதா ஒரு இந்திய திரைப்பட நடிகை இவர் தொலை க்காட்சி நடிகை மற்றும் த மிழ், மலையாளம், தெலுங்கு சினிமா மற்றும் ஒரு சில கன்னட படங்களில் முக்கி யமாக தனது ப டைப்பு களுக்கு பெயர் பெற்ற தயாரிப்பாளர் ஆவார். தனது நடிப்பு வாழ் க்கை யைத் தொடங்கினார் மற்றும் 1985 முதல் 1991 வரை முக்கிய கதா நாயகி களில் ஒருவராக இருந்தார்.

அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு மாரன் திரைப்படத்துடன் திரைப்படத் துறையில் மீண்டும் வந்தார். ஒட்டு மொத்த உலகமே அமைதியான சூ ழலில் இருப்பதாக நடிகை சீதா தெரிவி த்துள் ளார். தற்போது கொ ரோன என்னும் பெருந்தொ ற்று நோ ய் உல கையே அ ச்சுறு த்திக் கொண்டிருக்கிறது.

இந்நோயால் உலகில் லட்சக்க ணக்கான மக் கள் பாதிக் கப்பட் டுள்ளனர். இதனை தடுக்க இந்தியாவில் ஊரடங்கு சட்டம் பிறப்பி க்கப்பட் டுள்ளது. இந்நிலையில் அம்மாவுடன் தனிமையில் வா ழ்ந்து வரும் நடிகை சீதா இது குறித்து பேசி யுள்ளார். உலகம் முழுவதுமே ஒரு அசா தாரண மான சூழல் நிலவுகிறது.

இ ன்பம் துன் பம் இரண்டுமே நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம். இது கஷ் டமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் இதை நாம் கடந்து தான் செல்ல வேண்டும். ப ரபர ப்பாக அலைந்து திரிந்து கொண்டிருந்த

நாம் இப்போது வீட்டுக்கு ள்ளேயே அடைந்து கிடப்பது கொ ஞ்சம் சிரமமான விஷ யம் தான். ஒட்டு மொத்த உ லகமே அமைதியான சூ ழலில் இருக்கிறது. வீட்டை சுத்தம் செய்யும் போதெல்லாம் மனசுக்குள் ஒரு மகிழ் ச்சியும், நிம்மதியும் இருக்கும். எங்கள் வீட்டு மாடியில் காய்கறிகள் தோட்டம் உள்ளது.

சாயங்காலம் ஐந்து மணிக்கு மா டித்தோட் டத்துக்கு போய் ப ழைய பாடல்களைக் கேட்டுக்கிட்டே ஒவ்வொரு செடிக்கும் தண் ணீர் ஊற்று வேன். ஷூ ட்டிங் இல்லாத நாள்களில் இப்படித் தான் வீட்டில் பொழுது போகும்.

அதனாலேயோ என்னவோ எனக்கு இந்த லாக் டவுண் நாள்களில் பெரிய வி த்தி யாசம் தெரிய வில்லை என்று நடிகை சீதா தன்னுடைய இயல்பு வாழ்க்கை குறித்து கூறியு ள்ளார். தற்போது நடிகை சீதா தனது ம கள் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளி யிட்டார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *