அமெரிக்காவை சேர்ந்த 99 வயதில் மாடலான பாட்டி!.. பாட்டியின் மாடல் அழகை பார்த்து உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பேத்தி !! அப்பிடி அவரது பேத்தி என்ன மாடல் செய்தார் என்று நீங்களே உள்ளே பாருங்க ..!!

வைரல் செய்திகள்

அமெரிக்காவை சேர்ந்த 99 பாட்டி ஒருவர் பேத்திநடத்தி வரும் பியூட்டி நிறுவனத்திற்கு மாடலாக மாறியுள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் லேன்லி க்ரோவெல், இவர் அமெரிக்காவில் அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.அவர் அழகு சாதன பொருட்களை தயாரித்து செய்யீ பீயூட்டி என்ற பெயரில் விற்பனை செய்கிறார்.

இவர் தனது பிராண்டிற்கு ஒரு மாடல் வேண்டும் என தேடிக்கொண்டிருந்தார். யாரை மாடலாக வைக்கலாம் என தனது வாடிக்கையாளர்களிடமே ஒரு கேள்வி கேட்டார் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை மாடலாக வைக்க பரிந்துரை செய்திருந்தனர்.

அதில் ஒருவர் ஒரு பாட்டியை மாடலாக வைக்கலாம் என பரிந்துரை செய்திருந்தார்.

இந்த ஐடியா அவருக்கு பிடித்திருந்தது. லேன்லியின் பாட்டிக்கு 99 வயதாகிறது. அவரின் பெயர் ஹலினி சிமோன். அவரையே தனது பியூட்டி நிறுவனத்திற்கு மாடலாக மாற்ற முடிவு செய்து அதற்கான போட்டோ சூட்களை நடத்தினார்.

அதை தனது அதிகாரப்பூர் இஸ்டாபக்கத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவியது. தனது 99 வயதுபாட்டியின் புகைப்படம் தனது பிராண்டிற்கு கிடைத்ததை மகிழ்ச்சியாக கருதினார்.மக்கள் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்ப்பு  இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.