தற்பொழுது கொ ரோன நோ யின் தொ ற்று காரணமாக உ யி ருக்கு போ ராடும் பிரபல இளம் நடிகை!! ம ரு த்துவர்கள் சொன்ன தகவலை கேட்டு அ ர்ச்சியான திரையுலகமும் ரசிகர்களும் ..!!

சினிமா

தற்போது மக்களை பெரிதும் க வலையில் ஆழ்த்தி வந்த விஷயமான இந்த கொ ரோன நோ யின் தொ ற்று வேகமாக மக்களிடையே பரவி வருகின்ற நிலையில் பலரும் அந்த நோ யில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இருந்தாலும் இந்த நோ யினால் பா திக்கப்பட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.மேலும் இதில் பல மக்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் நோ ய் தொ ற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த சரண்யா சசி தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மூ ளையில் க ட்டி இருந்த காரணத்தில் 11 அ று வை சி கி ச் சை செய்தார். இவருக்கு பல நடிகர், நடிகைகள் பண உதவி செய்து வந்தனர்.

இந்நிலையில் சரண்யா சசிக்கு கொ ரோனா தொ ற்று ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் கடந்த மே மாதம் 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தொடர்ந்து அங்கு இருந்து வரும் இவரது உ டல்நிலை தற்போது க வலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவரது தோழியும், மலையாள நடிகையான சீமா ஜி. நாயர் தெரிவித்துள்ளார்.இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பல சரண்யா சசிக்காக பி ரார்த்தனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.