விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் கதிரின் மனைவியை நீங்கள் பார்த்தீர்களா? புகைப்படத்தை பார்த்து அழகில் வி ய ப்பான ரசிகர்கள் ..!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் கதிரின் மனைவியை நீங்கள் பார்த்தீர்களா? புகைப்படத்தை பார்த்து அழகில் வி ய ப்பான ரசிகர்கள் ..!!

தற்போது திரைப்படங்களை தாண்டி இந்த சின்னத்திரை நிகழ்சிகள் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடிதுக்கொண்டு இருக்கின்றன. இப்படி நாளுக்கு நாள் சின்னத்திரையில் பல நிகழ்சிகளும் அறிமுகமாகி மக்களை மகிழ்வித்து வருகிறது. இப்படி இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் புதிய உச்சத்தையே அடைகிறார்கள் என்றே சொல்லலாம். இப்படி கடந்த சில வருடங்களில் பத்து பதினைந்து படங்களில் நடித்தால் கிடைக்கும் பெயரையும் புகழையும் விட தற்போது எதாவது ஒரு சீரியலிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சி தோன்றினாள் போதும் புகழடைந்து விடுகிறார்கள்.

இப்படி கடந்த பத்து வருடங்களில் புதிது புதிதான நிகழ்ச்சி தொடர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருவது என்னவோ இந்த விஜய் டிவி தான். இப்படி இந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளும் தொடர்களும் பெரும்பாலும் வெற்றியடைன்தவை தான்.

முன்பெல்லாம் விஜய் டிவியில் எதோ ஓன்று அல்லது இரண்டு சீரியல் தொடர்கல் மட்டுமே ஒளிபரப்பாகும் ஆனால் தற்போது ஆறு மணி முதல் பத்து மணி வரை பல சீரியல் நிக்ளசிகளும் ஒளிபரப்பாகின்றன.

இப்படி கடந்த வருடத்தில் இருந்து ஒளிபரப்பாகி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கும் தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியல் ஒன்றும் புதுமையான கதைகளை கொண்டு இல்லாமல் இந்த கால இளசுகளுக்கு பிடித்தது போல் காதல் காட்சிகளையும் மையமாக வைத்து வருவதால் பலரும் விரும்பி பார்க்கின்றனர்.

ஆரம்பத்தில் இருந்தே மிகவும் அமைதியானவராக இருந்த அவரது கதாபாத்திரம் இப்போது வேறு இதமாக காட்டப்படுகிறது.குமரனுக்கு சுஹாசினி என்ற நடிகையுடன் திருமணம் நடந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இப்போது திடீரென சுஹாசினியின் போட்டோ ஷுட் ஒன்று வைரலாகி வருகிறது.திருமண கோலத்தில் அவர் எடுத்த போட்டோ ஷுட் தான். கடந்த வருடம் முதன்முதலாக அவர் எடுத்த போட்டோ ஷுட் இதுதானாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *