தற்பொழுது ம ருத்துவ மனை யில் சி கி ச்சைக்கு போ ரா டிக்கொண்டிருந்த தனுஷ் பட நடிகை சி கி ச்சை ப லனி ன்றி தீ டி ரென்று ம ர ண மானார் .. அ திர் ச்சியில் மூ ழ் கிய திரையுலகமும் ரசிகர்களும் ..!!

சினிமா

மூளைக்கட்டியுடன் உயிருக்கு போராடி வந்த மலையாள நடிகை சரண்யா சசி தற்போது கா லமான சம்பவம் மலையாள சினிமாவில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில், பச்சை என்கிற காத்து படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் கேரளாவை சேர்ந்த சரண்யா சசி. அவர் பல மலையாள படங்களில் நடித்திருக்கிறார். படங்கள் தவிர்த்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.குறிப்பாக தனுஷின் சீடன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து, கடந்த 2012ம் ஆண்டில் இருந்து மூ ளை கட்டி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவருக்கு இதுவரை 11 முறை சர்ஜரி நடந்திருக்கிறது. மேகும், அவரின் சர்ஜரிகளுக்கு முதலில் நண்பர்கள் மற்றும் மலையாள சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் நிதியுதவி செய்தது.

ஆனால் அவருக்கு அடிக்கடி சர்ஜரி நடந்ததால் பண பி ர ச் ச னையானது. இந்த நிலையில், அவருக்கு கொ ரோ னா வை ர ஸ் பா தி ப்பு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் ம ரு த் து வமனை ஒன்றில் கடந்த மே மாதம் 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரின் நிலை மை மோ சமடையவே செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்ந்து, உ யி ருக்கு போராடிய நிலையில் மதியம் 1 மணியளவில் தனியார் ம ரு த் துவமனையில் இவர் உ யி ர் பிரிந்துள்ளது. இவரின் மறைவுக்கு மலையாள திரையுலகினர் பெரும் சோ க த் தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.