சற்றுமுன் வி ப த்தில் சி க் கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் இளம் நடிகர் .. அவர் தங்கை இணையத்தில் வெளியிட்ட சோ கமா ன பதிவை கேட்டு க த றி அ ழு த ரசிகர்கள் ..!!

சினிமா

விஜய் தொ லைக்காட்சியில் ஒளிப ரப்பாகி வரு ம் தொடர் களில் ர சிகர்கள் மத்தி யில் பெரு ம் வரவேற் பை பெற் று வரு ம் சீரி யல் “பாண்டியன் ஸ்டோ ர்ஸ்”. ஒரு சாதார ண குடும் பக் கதை யை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டா லின், சுஜி தா, வெங் கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங் கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ண ன் தம்பி களுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களி டையே நல் ல வரவே ற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.அதே போல இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹே மா ராஜ் குமார், சி த்ரா, குமரன் ரங்கநாதன், சரவ ணன், விக்ரம் என பல நடி கர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரி யலில் அனை வருக்கும் ஜோ டி இருக்கிறா ர்கள்.

ஆனால், கடைக்குட்டி இருந்து வரு ம் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந் தது. இ ந்த சீரியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா கதாப் பாத்திரத் தில் நடித்த நடிகை வைஷாலி தனிகா என்ட்ரி கொடுத்தார். ஆனால், திடீரெ ன்று இ வர் இந்த சீரியலில் இருந்து விளக்கப்பட்டு இவரு க்கு பதி லாக தீபி கா என்பவர். கடந்த சில நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் கண்ண ன் திரு மணம் எபிசோட் தான் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கண் ணனுக்கு சிறிய விபத்து ஏற்பட்டு ள்ளதாக அவரது தங் கை தெரி வித்து உள்ளார்.

இ துகு றித்து பதிவி ட்டுள்ள அ வர், சமீபத் தில் ஏற்பட்ட விப த்தில் என்னுடைய அண் ண னுக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. ஆனால் நான்கு மணி நேரத்தில் அவ ன் மீண்டும் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டான். கொஞ்ச நாட்களாக அவனா ல் சரியாக நடக்க கூட முடியவில்லை. செட்டில் கூட அவனு டைய வலி யை யாருக்கும் அவன் காட்டவில்லை. விபத்து ஏற்பட்ட போதும் அவனது நடி ப்பை சிறப்பாக செய்திருந்தான். அவனுடைய இந்த அர்ப்பணிப்பை பார் த்து நா ன் மிக வும் பெ ருமை யடைகி றேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.