அட கடவுளே பிரபல நாடக நடிகருக்கு ஏற்பட்ட வி ப ரீத முடிவு .. நடித்துக் கொண்டிருக்கும்போதே கீழே வி ழு ந்து மா ர டை ப்பால் உ யி ரி ழந்த நடிகர் .. பெரும் அ தி ர்ச் சியில் பிரபலங்களும் ரசிகர்களும் ..!!!!!

சினிமா

மனிதனுக்கு முடிவு என்பது எப்போது வேண்டுமானாலும் வரும் என்பதற்கு சான்றாக நடந்து இருக்கிறது இந்த உருக வைக்கும் நிகழ்வு. பலம் பெரும் கூத்தாடி நடிகர் தெருவில் வழக்கம் வழக்கம் போலவே தனது நடிப்பினை வெளிபடுத்தி கொண்டு இருந்த போது தி.டீ.ரெ.ன மார.டை.ப்பு காரணமாக கீழே விழுந்து காலமான நிகழ்வு பெரும் ப.ர.ப.ர.ப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அணைக்கட்டு என்ற தாலுகாவிற்கு அருகிலுள்ள அரசம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த நாடக நடிகர் கமலநாதன், பரம்பரை பரம்பரையாக நாடகங்களில் நடித்து வரும் இவர் நேற்று இரவு அர்ஜுன் தவசி தெருக்கூத்து நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார்

மிகவும் அருமையாக நடித்து மக்களின் கைதட்டல்களை கேட்டு கொண்டிருந்தபோது தி.டீ.ரென அவருக்கு மா.ர.டை.ப்.பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே ம.ய.ங்.கி. கீழே விழுந்தார். இதனையடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் காலமாகி விட்டதாக அறிவித்தனர்

இப்படி பல ஆண்டுகளாக நடித்து வந்த நல்ல நடிகர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இப்படி ஆகி விட்ட காரணத்தால், நடிகர் கமலநாதன் அவர்களுக்கு நாடக நடிகர்கள் மற்றும் திரையுலகினர் இ.ர.ங்.க.ல் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.