திருமணம் முடிந்த ஒரேவாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் பிரபல நடிகை.. அட இவரது கணவர் கூட ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தாரா.. அவரது மனைவியா என்று வா யைப்பிள ந்த ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ்.

இதன் நான்கு சீசன்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது, இதில் கலந்து கொண்ட நட்சத்திரங்களும் பிரபலமாகி உள்ளார்கள்.

இந்நிலையில் விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க உள்ளது, இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து இப்போதே ப ர ப ரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக திருமணமான சினேகன் – கனிகா தம்பதியினரில், நடிகை கனிகா பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.

இதில் ஸ்நேஹன் ஏற்கனவே பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.திருமணமான ஒரு சில வாரத்தில் இவர் மனைவி பிக் பாஸில் கலந்துகொள்ள இருப்பது அனைவர்க்கும் ஆ ச் சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…

Leave a Reply

Your email address will not be published.