போ லிஸ் என்ன கைது பன்றாங்க.. முதலமைச்சரே காப்பாத்துங்க காப்பாத்துங்க என க தறி க தறி அ ழுத பிக்பாஸ் நடிகை மீரா மிதுனின் அ ல றல் வீடியோ இதோ ..!!

சினிமா

பேசிய திமிர் பேச்சுக்கு எல்லாம் சேர்ந்து வைத்து கேரளாவில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தமிழக போலீஸ்!! கைதுக்கு முன் க.த.றிஅ.ழு.து வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்!!எப்போதுமே தன்னை பற்றி அனைவருமே ப.ர.ப.ர.ப்பாக பேச வேண்டும் என்கிற எண்ணத்தில் தன்னை தானே இந்தியாவின் சூப்பர் மாடல் என்று கூறு கொண்டு, அதற்க்கு மீளாக அடுத்த் தமிழ் நாட்டின் முதலமைச்சர் என்றும் வாயிக்கு வந்ததையெல்லாம் பேசி ச.ர்.ச்.சை.யில் சி.க்.கி. வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை மிகவும் அ.வ.தூ.றா.க.வும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் மீரா மிதுனை வன்மையாக கண்டித்து பதிவு போட்டது மட்டும் இன்றி, அவரை கைது செய்யவேண்டும் என கூறி வந்தனர்

இதன் காரணமாக அவரை வ.ன்.கொ.டு.மை த.டு.ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கை.து செய்ய வேண்டுமென புரட்சி பாரதம், தமிழ்நாடு தீ.ண்.டா.மை. ஒழிப்பு முன்னணியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு உள்ளிட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்ததை அறிந்ததுமே விசாரணைக்கு வரை ஆஜராகும் படி சென்னை மத்திய கு.ற்.ற.ப்.பிரிவு போலீசார் மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அந்த விசாரணைக்கும் ஆஜராகாமல் வீட்டில் இருந்து கொண்டே மேலும் ஒரு வீடியோவில் வாய் கொழுப்பாக பேசி வெளியிட்டார். இந்த வழக்கு பதிவுகளை பார்த்து சமூக வலைதள பக்கங்களில் மீரா மிதுன் விரைவில் கை.து செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அந்த வீடியோவில் தன்னை ‘தாராளமாக என்னை கைது செய்யுங்கள்’ என்றும்,

ஏன் இந்த நாட்டில் யார் தான் சிறைக்கு போகவில்லை ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா..?. அதனால் எனக்கு ஒன்றும் இல்லை, மேலும் முதலில் எனக்கு அப்படி ஒரு நிலை வரவே வராது என்னை கைது செய்வது என்பது நடக்காது என்றும் போலீசாருக்கு சவால் விடும் விதமாக கூறியிருந்தார். அப்படி கூறி இருந்த அவரே தலைமறைவாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த வீடியோவும் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வந்தது, அதே நேரத்தில் இவரது வாய் கொழுப்புக்கு போலீசார் சரியான ப.தி.ல.டி கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் கூறி வந்த நிலையில், சற்று முன்னர் கேரள மாநிலம் திருவனந்த புறத்தில் தலைமறைவாக இருந்த, நடிகை மீரா மிதுனை போலீசார் அ.தி.ர.டி.யாக .கை.து. செய்துள்ளனர். வீடியோவில் எந் அளவிற்கு திமிராக பேசினாரோ அதெல்லாம் நேரில் சுத்தமாக இல்லாமல் காலில் விழாத குறையாக க.த.றி.யு.ள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *