இ ற ப்ப தற்கு முன் பிரபல விஜே ஆனந்த கண்ணன் வைத்திருந்த வாட்ஸ் DP என்னவென்று தெரியுமா – புகைப்படத்தை பார்த்து கண் க லங்கிய ரசிகர்கள்

சினிமா

பிரபல விஜே ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு காலமானார்.

இவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் மற்றும், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகி கலக்கி இருந்தவர் தான் கண்ணன்.

வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளராக இருந்த இவர் 90ஸ் கிட்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர். மேலும், சிந்துபாத் உள்ளிட்ட சீரீயலில் நடித்த ஆனந்த கண்ணன் சில திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.

ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

விஜே ஆனந்த கண்ணன் மறைவு அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. இந்நிலையில், ஆனந்த் கண்ணன் இறப்பதற்கு முன் கடைசியாக தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை தான் வாட்ஸ் அப் DP-யாக வைத்துள்ளார். பலரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.