அடேங்கப்பா, நம்ம நடிகர் மாதவனின் மகனா இது!! தற்போது நன்றாக வளர்ந்து விட்டாரே.. வை ர லாகும் புகைப்படத்தினை பார்த்து வி ய ந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

அலைபாயுதே, மின்னலே படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் வளம் வந்தவர் நடிகர் மாதவன்.

இதன்பின் பல திரைப்படங்கள் நடித்து வந்த இவர் சில வருடங்கள் திரையுலகில் இருந்து தள்ளிருந்தார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இறுதி சுற்று மற்றும் விக்ரம் வேதா திரைப்படங்களின் மூலம், மீண்டும் மாதவனை ரசிகர்கள் கொண்டாட துவங்கினார்.

இதன்பின், தற்போது இயக்கத்தில் கவனத்தை செலுத்தி வரும் நடிகர் மாதவன், நம்பி என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு ராக்கெட்ரி எனும் படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் மாதவன் தனது மகனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமுக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘அட, நம்ம நடிகர் மாதவனின் மகனா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே’ என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *