அடேங்கப்பா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையா இது? புடவையில் இளம் நடிகைகளை மி ஞ்சி விட்டாரே!!வெளியிட்ட புகைப்படத்தினை கண் வைக்கும் ரசிகர்கள்..!!!

சினிமா

கண்ணம்மாவாக ரசிகர்கள் மனதில் பதிந்துள்ள நடிகை ரோஷினி ஹரிப்பிரியன், எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில் அவர் புடவையில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் கண்வைத்து வருகின்றனர்.

அது மட்டும் இல்லை அவருக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது

அண்மையில் அவர் நடன மாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது அவரின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

Leave a Reply

Your email address will not be published.